No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பெண்கள் துளசி மாலை அணியலாமா?

Sep 09, 2020   Ananthi   855    ஜோதிடர் பதில்கள் 

1. பெண்கள் துளசி மாலை அணியலாமா?

🌟 பெண்கள் துளசி மாலை அணியலாம்.

2. 2-ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 வசதி வாய்ப்புகளை உடையவர்கள்.

🌟 எதிர்பாலின மக்களிடம் பேச விரும்பக்கூடியவர்கள்.

🌟 புதியதை விரும்பி செய்யக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. புரட்டாசி மாதத்தில் பெண் பார்க்க செல்லலாமா?

🌟 புரட்டாசி மாதத்தில் பெண் பார்க்க செல்லலாம்.

4. திருமணம் சம்பந்தமான பேச்சுக்களை பேச உகந்த ஓரை எது?

🌟 திருமணம் சம்பந்தமான பேச்சுக்களை பேச உகந்த ஓரை குரு மற்றும் சுக்கிர ஓரைகள் ஆகும்.

5. ஆவணி மாதம் புதிய பணியில் சேரலாமா?

🌟 ஆவணி மாதம் புதிய பணியில் சேரலாம்.

6. சுக்கிர ஓரையில் திருமண பத்திரிக்கை எழுதலாமா?

🌟 சுக்கிர ஓரையில் திருமண பத்திரிக்கை எழுதலாம்.




Share this valuable content with your friends