No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புனர்பூசம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

Sep 07, 2020   Ananthi   354    ஜோதிடர் பதில்கள் 

1. புனர்பூசம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

⭐ கடமை உணர்வு உடையவர்கள்.

⭐ தெளிவான சிந்தனை உடையவர்கள்.

⭐ அறிவாளி, பொய் பேச மாட்டார்கள்.

⭐ இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. துலாம் ராசிக்காரர்கள் வைரக்கற்களை அணியலாமா?

⭐ ராசிக்கற்களை லக்னத்தை அடிப்படையாக கொண்டே அணிய வேண்டும். ராசியின் அடிப்படையில் அணிவது அவ்வளவு சிறப்பானது அல்ல.

3. சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

⭐ மனதில் உள்ளதை மறைத்து வைக்காமல் பேசுவார்கள்.

⭐ யாருக்கும் அடங்கிப்போக மாட்டார்கள்.

⭐ சுதந்திர எண்ணங்கள் அதிகமாக இருக்கும்.

⭐ இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. கணவன்-மனைவி ஒற்றுமையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

⭐ கணவன்-மனைவி ஒற்றுமையாக இருக்க அர்த்தநாரீஸ்வரரை வணங்கி வருவதன் மூலம் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.

5. 12ல் புதன் இருந்தால் என்ன பலன்?

⭐ சோம்பல் குணம் கொண்டவர்கள்.

⭐ அனுபவ ஞானம் உடையவர்கள்.

⭐ தயாள குணம் கொண்டவர்கள்.

⭐ இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. குரு வக்ரம் அடைந்தால் என்ன பலன்?

⭐ நினைவாற்றல் குறைவாக இருக்கும்.

⭐ கோவில் சொத்துக்களை அபகரிக்கும் சூழல் ஏற்படும்.

⭐ இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.




Share this valuable content with your friends