No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தெற்கு திசை வீடும் வாஸ்து குறைகளும் !!

Aug 29, 2018   Ananthi   508    வாஸ்து 

1. வடக்கு குறைவான இடமாகவும், தெற்கு அதிக காலி இடத்தையும் ஏற்படுத்தி வீட்டை அமைப்பார்கள்.

2. தெற்கு பகுதியில் போர்டிக்கோவை கீழே இறக்கி போட்டு விடுவார்கள்.

3. தெற்கு பகுதியில் வாசல்கள் பல நேரங்களில் நீச்ச வாசலாக மாறிவிடுகிறது.

4. செப்டிக்டேங்கை தென்கிழக்கில் அமைத்து விடுகிறார்கள்.

5. தண்ணீர்தொட்டி, போர், கிணறு ஆகியவைகளை வடகிழக்கிற்கு பதில் தென்கிழக்கிலோ அல்லது தென்மேற்கிலோ அமைத்துக்கொள்வது.

6. கார் பார்கிங்கிற்காக தரையை வீட்டை விட தாழ்வாகவோ அமைத்துக்கொள்வது.

7. மாடிபடியை தென்மேற்கில் அமைக்கும்போது மூடிய படி அமைப்பாகவோ அல்லது பில்லருடன் கூடிய படி அமைப்பாகவோ இருப்பது.

8. கார் பார்க்கிங்கிற்காக முக்கிய கேட்டை தென்மேற்கில் அமைத்துக் கொள்வது.

9. வீட்டின் முக்கிய வாசல் தென்கிழக்கில் வருகிறது என்பதற்காக சமையலறையை மொத்த வீட்டின் அமைப்பில் வடகிழக்கிலேயோ அல்லது தென்மேற்கிலேயோ அமைப்பது.

10. தெற்கு பார்த்த வீட்டிற்கு வரவேற்பறையை மொத்த வீட்டின் அமைப்பில் தென்மேற்கில் அமைத்துக்கொள்வது.

11. தெற்கு பகுதியில் காம்பவுண்ட் இல்லாமல் இருப்பது.


இங்கு குறிப்பிட்ட இந்த தவறுகள் உங்களுடைய வீட்டின் அமைப்பில் இருக்குமானால் கண்டிப்பாக கடன் மட்டுமல்லாது பல பல எண்ணிலடங்கா பிரச்சனைகள் வரக்கூடும்.

வாஸ்து சாஸ்திரத்தில் பரிகாரம் என்பது கிடையாது. உங்களது வீடு சரியாகவோ, தவறாகவோ உருவாக்கப்பட்டால் அதற்கான சூழ்நிலை மற்றும் பலன் வாழ்நாள் முழுவதும கொடுத்துகொண்டே இருக்கும்.


Share this valuable content with your friends


Tags

தினசரி ராசிபலன்கள் (29.03.2020) செவ்வாய் திசை நடந்தால் என்ன பலன்? மீன லக்னம் இவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? tech முட்டை உடைந்து கரு வீணாவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கந்தசஷ்டி கவசத்தின் பாடலிற்கான விளக்கம் லக்னத்தில் சனி இருந்தால் உண்டாகும் பலன்கள்...!! எறும்புகள் இறந்து கிடப்பது போல் கனவு பணத்தை எண்ணுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பீரோவை எதிரெதிரே வைக்கலாமா? எலியை சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? moolam star தினமும் கோவிலுக்குச் செல்லலாமா? NANDHI DEVAR daily rasipalan 07.04.2020 in pdf format புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? pandiya mannan விளக்கு அணைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? எட்டு திசைகளிலும் விளக்கு ஏற்றுவதனால் கிடைக்கும் பலன்கள் revathi