No Image
 Fri, Jul 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆவணி மாதத்தில் சொத்துக்களை பதிவு செய்யலாமா?

Sep 01, 2020   Ananthi   303    ஜோதிடர் பதில்கள் 

1. குலதெய்வ படங்களை வீட்டில் வைத்து பூஜை செய்து வழிபடலாமா?

🌟 குலதெய்வ படங்களை வீட்டில் வைத்து பூஜை செய்து வழிபடலாம்.

2. தெற்கு திசையை நோக்கி விளக்கு ஏற்றலாமா?

🌟 தெற்கு திசையை நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது.

3. லக்னத்தில் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பார்கள்.

🌟 சாதனையாளராகவும், எதிலும் வெற்றி பெறுபவராகவும் இருப்பார்கள்.

🌟 பொருளாதார வசதி நிலையானதாக இருக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. ஆவணி மாதத்தில் சொத்துக்களை பதிவு செய்யலாமா?

🌟 ஆவணி மாதத்தில் சொத்துக்களை பதிவு செய்யலாம்.

5. பீரோவின் மீது தேவையற்ற பொருட்களை வைக்கலாமா?

🌟 பீரோவின் மீது தேவையற்ற பொருட்களை வைக்கக்கூடாது.

6. நட்சத்திரப் பொருத்தம் என்றால் என்ன?

🌟 நட்சத்திரப் பொருத்தம் என்பது ஆதிகாலத்தில் இருந்து பார்க்கப்படும் தசா பொருத்தம் என்னும் 10 பொருத்தங்கள் ஆகும். பெண்ணின் நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே திருமணம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

🌟 தினப்பொருத்தம், கணப்பொருத்தம், மகேந்திரப் பொருத்தம், ஸ்திரீ பொருத்தம், யோனிப்பொருத்தம், ராசிப்பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம், வசியப் பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம், வேதைப் பொருத்தம் ஆகியவை நட்சத்திரப் பொருத்தம் என்னும் தசா பொருத்தம் ஆகும்.




Share this valuable content with your friends