No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆவணி மாதத்தில் சாமிக்கு நேர்த்திக்கடன் (கிடா வெட்டி) செலுத்தலாமா?

Aug 29, 2020   Ananthi   321    ஜோதிடர் பதில்கள் 

1. தொழில் சிறப்பாக நடைபெற எந்த கடவுளை வணங்க வேண்டும்?

🌟 தொழில் சிறப்பாக நடைபெற பெருமாளை வணங்க வேண்டும்.

2. லக்னத்தில் சுக்கிரன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 புண்ணிய தலங்களை தரிசிக்கக்கூடியவர்கள்.

🌟 கற்பனை வளம் கொண்டவர்கள்.

🌟 ஆடம்பர பொருட்களின் மீது விருப்பம் இல்லாதவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. ஆவணி மாதத்தில் சாமிக்கு நேர்த்திக்கடன் (கிடா வெட்டி) செலுத்தலாமா?

🌟 ஆவணி மாதத்தில் சாமிக்கு நேர்த்திக்கடன் (கிடா வெட்டி) செலுத்தலாம்.

4. ஆவணி மாதம் பெண் பார்க்க செல்லலாமா?

🌟 ஆவணி மாதம் பெண் பார்க்க செல்லலாம்.

5. ஆவணி மாதத்தில் கார் வாங்கலாமா?

🌟 ஆவணி மாதத்தில் கார் வாங்கலாம்.

6. செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

🌟 செவ்வாய் லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் ஏற்படும். இதில் சில விதிவிலக்குகள் இருக்கின்றன.



Share this valuable content with your friends