No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




28வது வயதில் மூத்த மகனுக்கு திருமணம் செய்யலாமா?

Aug 28, 2020   Ananthi   280    ஜோதிடர் பதில்கள் 

1. கன்னி லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 இளமையான தோற்றம் கொண்டவர்கள்.

🌟 எதையும் கூர்ந்து கவனிக்கும் குணம் கொண்டவர்கள்.

🌟 ஞாபக சக்தி கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. ஆவணி மாதத்தில் இடம் வாங்கலாமா?

🌟 ஆவணி மாதத்தில் இடம் வாங்கலாம்.

3. லக்னாதிபதி லக்னத்தில் இருந்தால் என்ன பலன்?

🌟 சுயமாக எதையும் செய்யக்கூடியவர்கள்.

🌟 துரிதமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 புத்திக்கூர்மையுடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. வெள்ளிக்கிழமையில் ஆண் குழந்தை பிறக்கலாமா?

🌟 வெள்ளிக்கிழமையில் ஆண் குழந்தை பிறக்கலாம்.

5. விடியற்காலையில் கனவு கண்டால் பலிக்குமா?

🌟 விடியற்காலையில் கனவு கண்டால் பலிக்கும்.

6. குளிகை என்றால் என்ன?

🌟 குளிகை காலத்தின் அதிபதி குளிகன் ஆவார்.

🌟 குளிகன் சனியின் துணைக்கோளாகும். குளிகை காலங்களில் எதை செய்தாலும் அது தொடர்ந்து கொண்டே இருக்கும்.

7. 28வது வயதில் மூத்த மகனுக்கு திருமணம் செய்யலாமா?

🌟 28வது வயதில் மூத்த மகனுக்கு திருமணம் செய்யலாம்.



Share this valuable content with your friends