No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சர லக்னத்திற்கு பாதகாதிபதி யார்?

Aug 28, 2020   Ananthi   299    ஜோதிடர் பதில்கள் 

1. 10ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 கடினமாக உழைக்கக்கூடியவர்கள்.

🌟 பல தொழில் செய்யக்கூடியவர்கள்.

🌟 வேலையை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. லக்னத்தில் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 சாமர்த்தியமான பேச்சுக்களை உடையவர்கள்.

🌟 எதிலும் கலை ரசனை உடையவர்கள்.

🌟 எந்த நிலையிலும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. ஆவணி மாதம் புதிய தொழில் தொடங்கலாமா?

🌟 ஆவணி மாதம் புதிய தொழில் தொடங்கலாம்.

4. ஆவணி மாதத்தில் வீட்டை புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ளலாமா?

🌟 ஆவணி மாதத்தில் வீட்டை புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ளலாம்.

5. பெண்ணிற்கு 6வது, 8வது ராசி பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாமா?

🌟 பாவக ரீதியான பொருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் பெண்ணிற்கு 6வது, 8வது ராசி பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்.

6. சர லக்னத்திற்கு பாதகாதிபதி யார்?

🌟 சர லக்னத்திற்கு பாதகாதிபதி லாப ஸ்தானாதிபதி ஆவார்.



Share this valuable content with your friends