No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சேவலை கனவில் கண்டால் என்ன பலன்?

Aug 24, 2020   Ananthi   4655    கனவு பலன்கள் 

1. பசு மாடு இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பசு மாடு இறப்பது போல் கனவு கண்டால் எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. கணவன் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கணவன் இறப்பது போல் கனவு கண்டால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

3. எருமை துரத்தி வந்து பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நன்மை அளிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. இறந்த என் தாத்தா, மீண்டும் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகள் விரைவில் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

5. காவல் அதிகாரி துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்கின்ற செயல்களின் தன்மைகளை அறிந்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. சேவலை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 சேவலை கனவில் கண்டால் உத்தியோகம் தொடர்பான பொறுப்புகள் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

jothider pathiglal பூஜையறை எந்த அளவில் இருக்க வேண்டும்? எந்த விநாயகரை எந்த நட்சத்திரத்தில் வணங்க வேண்டும்? secret of vaasthu கிணற்றில் இருந்து நீர் இறைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? லக்னத்தில் ராகு எனது நண்பனும் சேர்ந்து என்னுடைய வீட்டிற்கு தண்ணீர் எடுத்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? சுக்கிரனும் இணைந்திருந்தால் என்ன பலன்? நகை காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தட்சிணாமூர்த்தி படத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாமா? திருநங்கையை கனவில் கண்டால் என்ன பலன்? சூரிய பகவான் karanam முதலையை கனவில் கண்டால் என்ன பலன்? கட்டபொம்மன் Inta āṇṭu ēḻarai caṉi.! கன்னி ராசியில் செவ்வாய் பகைவருடன் சண்டை போடுவது போல் கனவு கண்டால் நகையை திருடி செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? மார்ச் மாத ராசிபலன்கள் PDF வடிவில் !!