No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மாமனிடமிருந்து பால் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 24, 2020   Ananthi   315    கனவு பலன்கள் 

1. பாம்பை அடித்து கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பை அடித்து கொல்வது போல் கனவு கண்டால் செய்யும் காரியங்களில் இருந்துவந்த தடைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

2. தேங்காயை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 தேங்காயை கனவில் கண்டால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் கிடைப்பதற்கான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. வேப்பமரத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 வேப்பமரத்தை கனவில் கண்டால் ஆயுள் விருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. வேறு வீட்டிற்கு குடிப்பெயர்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எந்த செயலிலும் வேகமின்றி நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. மாமனிடமிருந்து பால் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுபகாரியம் தொடர்பான சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

6. மாடு முட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாடு முட்டுவது போல் கனவு கண்டால் எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் நிதானம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

neesam தண்டனை முடிந்து சிறைச்சாலையில் இருந்து வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? thuushanan maasi magam 13.02.2023 rasipalan குரு இந்த இடத்தில் இருந்தால்... நீங்கள் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள்...!! தாயும் 16-ஆம் நாள் காரியம் செய்து முடித்த பின்பு பங்காளிகள் திருநீறு அணிந்து கொள்ளலாமா? ஆடி மாதம் எந்த வெள்ளிக்கிழமை வீட்டில் பூஜை செய்ய உகந்தது? துருவன் திருமாலிடம் வரம் கேட்டல் மற்றவர்களை ஏமாற்றும் எண்ணமில்லாதவர்கள் இவர்கள்தான் இந்த வார ராசிபலன்கள் (06.12.2021 - 12.12.2021) PDF வடிவில்...!! கண்ணாடி பொருட்கள் விற்பவர்களை கனவில் கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன் - 09.11.2018 பத்திரிக்கை சுதந்திர தினம் லக்னம் பார்ப்பது எப்படி? இரோசி அமானோ வாழைப்பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பங்குனி ஆகிய இரண்டு மாதங்களில் கும்பாபிஷேகம் மாடு