No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சந்திர திசையில் சுக்கிர புத்தி நடந்தால் திருமணம் செய்யலாமா?

Aug 21, 2020   Ananthi   598    ஜோதிடர் பதில்கள் 

1. சந்திர திசையில் சுக்கிர புத்தி நடந்தால் திருமணம் செய்யலாமா?

🌟 சந்திர திசையில் சுக்கிர புத்தி நடந்தால் திருமணம் செய்யலாம்.

2. அலமாரிகளை வீட்டின் எந்த பகுதியில் அமைப்பது நல்லது?

🌟 அலமாரிகளை தெற்கு அல்லது மேற்கு பகுதியில் அமைப்பது நல்லதாகும்.

3. அஸ்தம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 சிறந்த நிர்வாகத்திறமை கொண்டவர்கள்.

🌟 மற்றவர்களிடம் வேலை வாங்குவதில் சாமர்த்தியசாலிகள்.

🌟 நல்ல பேச்சுத்திறமை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 6ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 தர்ம சிந்தனை உடையவராக இருப்பார்கள்.

🌟 சொந்த பந்தங்களை நேசிக்கக்கூடியவர்கள்.

🌟 பல துறைகள் பற்றிய அறிவு கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. கன்னி ராசிக்கு திருமணம் நடைபெறுமா?

🌟 கிரக அமைப்புகள் நல்லமுறையில் இருக்கும் பட்சத்தில் கன்னி ராசிக்கு திருமணம் நடைபெறும்.



Share this valuable content with your friends