No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சுக்கிரன் மற்றும் ராகு இணைந்திருந்தால் என்ன பலன்?

Aug 19, 2020   Ananthi   273    ஜோதிடர் பதில்கள் 

1. புதன் திசையில் புதன் புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 புதன் பலமாக இருக்கும் பட்சத்தில் நுட்பத்திறன் மேம்படும்.

🌟 புதிய பொருட்சேர்க்கை உண்டாகும்.

🌟 பணிபுரியும் இடங்களில் மேன்மை உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. மீன ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 ஈகை குணம் கொண்டவர்கள்.

🌟 சகிப்புத்தன்மை உடையவர்கள்.

🌟 தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 6ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 சுகபோகங்களை ரசித்து வாழக்கூடியவர்கள்.

🌟 நல்ல ஜீரணசக்தி உடையவர்கள்.

🌟 சம்பிரதாயங்களுக்கு கட்டுப்படாதவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. லக்னத்தில் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 உடல் வலிமை உடையவர்கள்.

🌟 நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டவர்கள்.

🌟 மனோதைரியம் அதிகம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 5ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 கடினமாக உழைக்கக்கூடியவர்கள்.

🌟 முன்கோபம் உடையவர்கள்.

🌟 பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. ரிஷப ராசியில் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 எண்ணிய எண்ணங்களில் வெற்றி பெறும் வரை போராடக்கூடியவர்கள்.

🌟 எதிலும் கலை ரசனை உடையவர்கள்.

🌟 உணவுகளை ரசித்து உண்ணக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. சுக்கிரன் மற்றும் ராகு இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 திடீர் பண வரவு உண்டாகும்.

🌟 வித்தியாசமான சிந்தனைகளை கொண்டவர்கள்.

🌟 வாழ்க்கை துணைவரின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends