வாஸ்து நாட்களில் கிரகப்பிரவேசம் செய்யலாமா?
Aug 19, 2020 Ananthi 1840 ஜோதிடர் பதில்கள்
1. ராசி அதிபதி பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா?
🌟 பாவக ரீதியான பொருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் திருமணம் செய்யலாம்.
2. வாஸ்து நாட்களில் கிரகப்பிரவேசம் செய்யலாமா?
🌟 வாஸ்து நாட்களில் கிரகப்பிரவேசம் செய்யலாம்.
3. அவிட்டம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?
🌟 அதிக எச்சரிக்கை உணர்வு உடையவர்கள்.
🌟 சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டவராக இருப்பார்கள்.
🌟 புத்திக்கூர்மை உடையவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
4. 9ல் கேது இருந்தால் என்ன பலன்?
🌟 சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.
🌟 அறிவுக்கூர்மை உடையவர்கள்.
🌟 துணிவு மற்றும் செல்வ சேர்க்கை கொண்டவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
5. அஷ்டமி திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?
🌟 வாக்குவன்மை உடையவர்கள்.
🌟 புத்திர பாக்கியம் கொண்டவர்கள்.
🌟 செல்வம் மற்றும் செல்வாக்கு உடையவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
6. ரோகிணி நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?
🌟 அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள்.
🌟 நடுத்தர உயரம் கொண்டவர்கள்.
🌟 தண்ணீர் சார்ந்த துறைகளால் இலாபம் அடையக்கூடியவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.