No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கட்டிடப்பணிகளை எந்தெந்த தமிழ் மாதங்களில் துவங்கினால் சிறப்பாக இருக்கும்?

Aug 18, 2020   Ananthi   266    ஜோதிடர் பதில்கள் 

1. ஆவணி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்ய சிறந்த நாட்கள் எவை?

🌟 ஆவணி மாதத்தில் அதாவது ஆகஸ்ட் 24, 28, 30, 31 மற்றும் செப்டம்பர் 04, 06, 14 ஆகிய நாட்களில் கிரகப்பிரவேசம் செய்யலாம்.

2. ஆவணி மாதம் பெண் பார்க்க செல்லலாமா?

🌟 ஆவணி மாதம் பெண் பார்க்க செல்லலாம்.

3. கிரகப்பிரவேசம் செய்ய உகந்த மாதங்கள் என்னென்ன?

🌟 கிரகப்பிரவேசம் செய்ய உகந்த மாதங்கள் சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை மற்றும் மாசி ஆகும்.

4. சுபகாரியங்கள் செய்ய உகந்த மாதங்கள் எவை?

🌟 சுப காரியங்கள் செய்ய உகந்த மாதங்கள் சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை மற்றும் மாசி ஆகும்.

5. கட்டிடப்பணிகளை எந்தெந்த தமிழ் மாதங்களில் துவங்கினால் சிறப்பாக இருக்கும்?

🌟 சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை மற்றும் தை ஆகிய மாதங்களில் வரும் வாஸ்து நாட்களில் கட்டிடப்பணிகளை துவங்கினால் சிறப்பாக இருக்கும்.



Share this valuable content with your friends