No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆவணி, கார்த்திகை ஆகிய இரண்டு மாதங்களில் எந்த மாதத்தில் வீடு கட்டலாம்?

Aug 18, 2020   Ananthi   585    ஜோதிடர் பதில்கள் 

1. ஆவணி, கார்த்திகை ஆகிய இரண்டு மாதங்களில் எந்த மாதத்தில் வீடு கட்டலாம்?

🌟 ஆவணி, கார்த்திகை ஆகிய இரண்டும் மாதங்களும் வீடு கட்ட உகந்த மாதங்கள் ஆகும். ஒரு சுபமான நன்னாளில் வீடு கட்டும் பணியை தொடங்கலாம்.

2. ஆவணி மாதத்தில் தேய்பிறை முகூர்த்தத்தில் கிரகப்பிரவேசம் வைக்கலாமா?

🌟 ஆவணி மாதத்தில் தேய்பிறை முகூர்த்தத்தில் கிரகப்பிரவேசம் வைக்கலாம்.

3. ஆவணி மாத அமாவாசையன்று புது வீட்டிற்கு குடிப்போகலாமா?

🌟 அமாவாசையில் புது வீட்டிற்கு குடிப்போவதை தவிர்க்கவும்.

4. ஆவணி மாதம் வாடகை வீட்டிற்கு குடிப்போகலாமா?

🌟 ஆவணி மாதம் வாடகை வீட்டிற்கு குடிப்போகலாம்.

5. ஆவணி மாதம் வளர்பிறையில் கிரகப்பிரவேசம் செய்யலாமா?

🌟 ஆவணி மாதம் வளர்பிறையில் கிரகப்பிரவேசம் செய்யலாம்.



Share this valuable content with your friends