No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சர லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

Aug 17, 2020   Ananthi   350    ஜோதிடர் பதில்கள் 

1. சூரிய ஓரையில் செய்ய வேண்டிய செயல்கள் என்ன?

🌟 சமூகப்பணி தொடர்பான செயல்களை தொடங்கலாம்.

🌟 புதிய மருந்து சாப்பிடலாம்.

🌟 புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம்.

2. சூரிய திசை நடந்தால் என்ன பலன்?

🌟 தொழிலில் முன்னேற்றமான சூழல் ஏற்படும்.

🌟 உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

🌟 தந்தைவழி உறவுகளால் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. ஞாயிற்றுக்கிழமையில் ருதுவானால் என்ன பலன்?

🌟 அழகான தோற்றம் உடையவர்கள்.

🌟 படபடப்பு சுபாவம் கொண்டவர்கள்.

🌟 நெருக்கமானவர்களிடம் சண்டையிடும் தன்மை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. வீட்டின் தெற்கு திசையில் காலியிடம் இருக்கலாமா?

🌟 வீட்டின் தெற்கு திசையில் காலியிடம் இருப்பது அவ்வளவு சிறப்பானது அல்ல.

5. சர லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்கள்.

🌟 மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கக்கூடியவர்கள்.

🌟 எதிலும் துரிதமாக செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends