No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தால் திருமணம் நடக்குமா?

Aug 14, 2020   Ananthi   280    ஜோதிடர் பதில்கள் 

1. அசைவம் சாப்பிட்டுவிட்டு ருத்ராட்சம் அணியலாமா?

🌟 அசைவம் சாப்பிட்டுவிட்டு ருத்ராட்சம் அணிவது அவ்வளவு சிறப்பானது அல்ல.

2. செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணை, செவ்வாய் தோஷம் இல்லாத ஆண் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணை, செவ்வாய் தோஷம் இல்லாத ஆண் திருமணம் செய்வதை தவிர்க்கவும்.

3. ஆணிற்கு சூரிய திசை நடக்கும்போது திருமணம் செய்யலாமா?

🌟 ஆணிற்கு சூரிய திசை நடக்கும்போது திருமணம் செய்யலாம்.

4. அடைப்புக்குரிய நட்சத்திரங்கள் எவை?

🌟 அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, ரோகிணி, கார்த்திகை, உத்திரம், மிருகசீரிஷம், புனர்பூசம், சித்திரை, விசாகம் மற்றும் உத்திராடம் ஆகியவை அடைப்புக்குரிய நட்சத்திரங்கள் ஆகும்.

5. இறந்த தாய், தந்தையர் புகைப்படத்தை வீட்டில் எந்த திசையை நோக்கி மாட்ட வேண்டும்?

🌟 இறந்த தாய், தந்தையர் புகைப்படத்தை வீட்டில் தெற்கு திசையை நோக்கி மாட்ட வேண்டும்

6. வாகனம் வாங்குவதற்கு அமாவாசை உகந்த நாளா?

🌟 வாகனம் வாங்குவதற்கு அமாவாசை உகந்த நாளன்று.

7. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தால் திருமணம் நடக்குமா?

🌟 கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தால் திருமணம் நடக்கும்.



Share this valuable content with your friends