No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பிறந்த நாளை நம்முடைய பிறந்த (ஜென்ம) நட்சத்திரத்தன்று கொண்டாடலாமா?

Aug 14, 2020   Ananthi   337    ஜோதிடர் பதில்கள் 

1. கந்த சஷ்டி கவசத்தை எல்லா இடங்களிலும் படிக்கலாமா?

🌟 கந்த சஷ்டி கவசத்தை எல்லா இடங்களிலும் படிக்கலாம்.

🌟 ஆனால், இறப்பு மற்றும் கன்னி தீட்டு உள்ள இடங்களில் படிப்பதை தவிர்க்கவும்.

2. ஆடி மாதம் ருதுவானால் நல்லதா? கெட்டதா?

🌟 ஆடி மாதம் ருதுவானால் நல்லது.

3. பூஜையறையில் மண் விளக்கு தீபம் ஏற்றலாமா?

🌟 பூஜையறையில் மண் விளக்கு தீபம் ஏற்றலாம்.

4. என்னுடைய அக்கா மகன் இறந்துவிட்டான். ஆதலால் எத்தனை நாட்கள் பிறகு கோவிலுக்கு செல்ல வேண்டும்?

🌟 உங்களுடைய அக்கா மகன் இறந்து மூன்று நாட்கள் ஆன பிறகு கோவிலுக்கு செல்லலாம்.

5. பிரம்ம முகூர்த்தம், மரணயோகத்தில் கிரகப்பிரவேசம் செய்யலாமா?

🌟 பிரம்ம முகூர்த்தம், மரணயோகத்தில் கிரகப்பிரவேசம் செய்யலாம்.

6. பிறந்த நாளை நம்முடைய பிறந்த (ஜென்ம) நட்சத்திரத்தன்று கொண்டாடலாமா?

🌟 பிறந்த நாளை நம்முடைய பிறந்த (ஜென்ம) நட்சத்திரத்தன்று கொண்டாடலாம்.

7. அஷ்டமியில் பெண் பார்க்க செல்லலாமா?

🌟 அஷ்டமியில் பெண் பார்க்க செல்லக்கூடாது.



Share this valuable content with your friends