No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




யானையுடன் விளையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 13, 2020   Ananthi   1547    கனவு பலன்கள் 

1. எருமை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 எருமை துரத்துவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. தேர்வு எழுதுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தேர்வு எழுதுவது போல் கனவு கண்டால் அறிமுகமில்லாத துறைகளில் ஈடுபாடு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. இறந்தவர், என் வீட்டிற்கு வந்து உணவு மற்றும் தண்ணீர் கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. யானையுடன் விளையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 யானையுடன் விளையாடுவது போல் கனவு கண்டால் உயர் அதிகாரிகளுடன் அனுகூலமான பலன்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. பாம்பை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பை அடிப்பது போல் கனவு கண்டால் எதிர்ப்புகள் அடங்கும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends