No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




முடி வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 12, 2020   Ananthi   1431    கனவு பலன்கள் 

1. வாகனத்தில் பயணம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வாகனத்தில் பயணம் செய்வது போல் கனவு கண்டால் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

2. முடி வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 முடி வெட்டுவது போல் கனவு கண்டால் ஆரோக்கியம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. கிழிந்த துணியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் முக்கியமான செயல்பாடுகளில் நிதானமின்றி செயல்படுவீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

4. தாலிக்கொடி அறுந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதிற்கு நெருக்கமானவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையளிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. விலங்குகளுடன் சண்டைப்போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இன்னல்கள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

நான் கேட்டை நட்சத்திரம் சேலை பற்றி எரிவது சாமியிடம் சண்டைப்போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 2023 Kaṭaka rāci palaṉkaḷ.! 12ல் சூரியன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்? செடியில் பூக்கள் பூத்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மாரியம்மன் கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்? RRB Recruitmet பாம்பை அடித்துக் கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? Garuda puranam yellow அறிமுகம் இல்லாத ஒரு பெண்ணை கனவில் கண்டால் என்ன பலன்? அக்டோபர் 11 மகாளய பட்சத்தில் சுபகாரியம் செய்யலாமா? நீதிமன்றத்திற்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? fire accident அந்தகாசூரன் பிரம்மதேவரை எண்ணி கடுந்தவம் செய்தல் Monday Horoscope - 30.07.2018 ஆவணி மாதம் வீட்டின் மேற்கூரைக்கு கான்கிரீட் போடலாமா? கரு நாகத்தை கனவில் கண்டால் என்ன பலன்?