No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஈசானிய மூலை நீண்டு இருப்பது நல்லதா?

Aug 12, 2020   Ananthi   478    ஜோதிடர் பதில்கள் 

1. 8ல் செவ்வாய் மற்றும் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள்.

🌟 உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு மறையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 2ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமையும்.

🌟 கலைகளில் விருப்பம் உடையவர்கள்.

🌟 தாராள தன வரவு கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. கரிநாளில் திருமணம் செய்யலாமா?

🌟 கரிநாளில் திருமணம் செய்யக்கூடாது.

4. ஈசானிய மூலை நீண்டு இருப்பது நல்லதா?

🌟 ஈசானிய மூலை நீண்டு இருப்பது நல்லது.

5. வடகிழக்கு மனை வளர்த்து இருந்தால் என்ன பலன்?

🌟 குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

🌟 செல்வச்சேர்க்கை உண்டாகும்.

🌟 வசதி வாய்ப்புகள் மேம்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends