No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டிற்கு முன் பூச்செடிகள் வைக்கலாமா?

Aug 12, 2020   Ananthi   310    ஜோதிடர் பதில்கள் 

1. கண்கள் துடித்தால் என்ன பலன்?

🌟 ஆண்களுக்கு வலது கண் துடித்தால் நற்செய்திகள் கிடைக்கும்.

🌟 பெண்களுக்கு வலது கண் துடிப்பது நல்லதல்ல.

🌟 பெண்களுக்கு இடது கண் துடித்தால் நற்செய்திகள் கிடைக்கும்.

🌟 ஆண்களுக்கு இடது கண் துடிப்பது நல்லதல்ல.

2. 7ல் கேதுவுடன், சனி இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 குறைவாக பேசக்கூடியவர்கள்.

🌟 தாமதமான திருமண வாழ்க்கை உண்டாகும்.

🌟 தனிமையை விரும்புபவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. வீட்டிற்கு முன் பூச்செடிகள் வைக்கலாமா?

🌟 வீட்டிற்கு முன் பூச்செடிகள் வைக்கலாம்.

4. என்னுடைய வீட்டு தலைவாசலுக்கு நேர் எதிரே எதிர்வீட்டின் தலைவாசல் இருக்கலாமா?

🌟 உங்களுடைய வீட்டு தலைவாசலுக்கு நேர் எதிரே எதிர்வீட்டின் தலைவாசல் இருக்கக்கூடாது.

5. கணப்பொருத்தம் இல்லையென்றால் திருமணம் செய்யலாமா?

🌟 பாவக ரீதியான பொருத்தங்கள் இருக்கும்பட்சத்தில் திருமணம் செய்யலாம்.



Share this valuable content with your friends