No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஏதோ ஒரு பத்திரத்தில் கையெழுத்து போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 10, 2020   Ananthi   3318    கனவு பலன்கள் 

1. எருமை மாட்டின் மீது நான் அமர்ந்து இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. பாம்பு கொத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பு கொத்துவது போல் கனவு கண்டால் செய்யும் காரியங்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. ஒருவர் மற்றொருவரை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் திறமைகள் இருந்தும் வெளிப்படுத்தாமல் இருப்பதைக் குறிக்கின்றது.

4. பாம்பு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பு துரத்துவது போல் கனவு கண்டால் தொழில் சார்ந்த புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. ஏதோ ஒரு பத்திரத்தில் கையெழுத்து போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பொருளாதாரம் தொடர்பான சில நெருக்கடிகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends