No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குழந்தைகள் ருத்ராட்சம் அணியலாமா?.

Aug 06, 2020   Ananthi   281    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்தில் மாந்தி இருந்தால் என்ன பலன்?

🌟 நன்றாக ருசித்து சாப்பிடக்கூடியவர்கள்.

🌟 அதிக ஆசைகளை உடையவர்கள்.

🌟 நண்பர்களின் குணம் அறிந்து பழகக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 அழகான தோற்றம் உடையவர்கள்.

🌟 சுறுசுறுப்பானவர்கள்.

🌟 நகைச்சுவை குணம் அதிகம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. துலாம் ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 தர்ம வழியில் நடக்கக்கூடியவர்கள்.

🌟 மற்றவர்களை பார்த்ததும் எடை போடும் குணம் கொண்டவர்கள்.

🌟 அலங்காரம் செய்து கொள்வதில் அதிக விருப்பம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. குழந்தைகள் ருத்ராட்சம் அணியலாமா?

🌟 குழந்தைகள் ருத்ராட்சம் அணியலாம்.



Share this valuable content with your friends