No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஒரே வீட்டில் இரண்டு கர்ப்பமான பெண்கள் இருக்கலாமா?

Aug 01, 2020   Ananthi   261    ஜோதிடர் பதில்கள் 

1. துலாம் ராசியில் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 மற்றவர்களை குறைத்து தன்னை முன்னிலைப்படுத்தி பேசக்கூடியவர்கள்.

🌟 பிறரை பயமுறுத்தி தனது காரியத்தை முடித்து கொள்ளக்கூடியவர்கள்.

🌟 பேச்சால் எதிரில் இருப்பவரை கதிகலங்க வைக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. செவ்வாய்க்கிழமையன்று மற்றவர்களுடைய வீட்டிற்கு சென்று தங்கலாமா?

🌟 முதன்முறையாக இல்லாமலிருந்தால் செவ்வாய்க்கிழமையன்று மற்றவர்களுடைய வீட்டிற்கு சென்று தங்கலாம்.

3. கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர் ஒருவருக்கு இனிப்புகளை வாங்கி கொடுக்கலாமா?

🌟 கோவிலில் பணி புரியும் அர்ச்சகர் ஒருவருக்கு இனிப்புகளை வாங்கி கொடுக்கலாம்.

4. ஒரே வீட்டில் இரண்டு கர்ப்பமான பெண்கள் இருக்கலாமா?

🌟 ஒரே வீட்டில் இரண்டு கர்ப்பமான பெண்கள் இருக்கலாம்.

5. வீட்டில் புறா வளர்க்கலாமா?

🌟 வீட்டில் புறா வளர்க்கலாம்.

6. ஆடி மாதத்தில் வீடு கிரகப்பிரவேசம் செய்யலாமா?

🌟 ஆடி மாதத்தில் வீடு கிரகப்பிரவேசம் செய்வதை தவிர்க்கவும்.



Share this valuable content with your friends


Tags

செவ்வாய்க்கிழமையில் பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா? குழந்தை பாக்கியம் தள்ளி போக வாஸ்துபடி என்ன காரணம்? வாழை மரம் குலை தள்ளி இருப்பது அச்சத்தை போக்கும் வராஹி தேவி !! மயில் அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? spider 06.04.2021 Rasipalan in PDF Format!! முருகன் மற்றும் சிவன் கனவில் வந்தால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (04.05.2020) சனி இருந்தால் குழியில் தள்ளி விடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வார ராசிபலன் in pdf format உலக கைகழுவும் தினம் 13.09.2019 Rasipalan in pdf format!! லக்னத்திற்கு 3ல் புதன் தேனீக்கள் கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சிவபெருமானுடைய பத்தினி மகேஸ்வரி மகாதேவி வர்மா பாபாங்குசா ஏகாதசி !! மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?