No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பொரி வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jul 30, 2020   Ananthi   10624    கனவு பலன்கள் 

1. வெங்காயத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 வெங்காயத்தை கனவில் கண்டால் நண்பர்கள் கூறும் அனைத்து செய்திகளிலும் உண்மை இருக்கிறதா? என்பதை ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. புதிய உடையை வாங்கி அணிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?


3. இறைவனை வழிபடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இறைவனை வழிபடுவது போல் கனவு கண்டால் ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகள் மனதில் அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. தந்தை இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தந்தை இறப்பது போல் கனவு கண்டால் தந்தைவழி உறவினர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. பொரி வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பொரி வாங்குவது போல் கனவு கண்டால் உணவு தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends