No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மறைவு ஸ்தானங்கள் எவை?

Jul 30, 2020   Ananthi   327    ஜோதிடர் பதில்கள் 

1. 9ல் சனி மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 தனச்சேர்க்கை உடையவர்கள்.

🌟 வாரிசுகளால் மேன்மை உண்டாகும்.

🌟 வேதாந்த மனப்பான்மை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. வெள்ளிக்கிழமையன்று பெண் குழந்தை பிறக்கலாமா?

🌟 வெள்ளிக்கிழமையன்று பெண் குழந்தை பிறக்கலாம்.

3. மறைவு ஸ்தானங்கள் எவை?

🌟 மறைவு ஸ்தானங்கள் என்பது லக்னத்திற்கு 3, 6, 8 மற்றும் 12 ஆகிய இடங்கள் ஆகும்.

4. ஜாதக பலன் கூறும்போது நவாம்ச கட்டத்தை கொண்டு பலன் கூற வேண்டுமா?

🌟 ஜாதக பலன் கூறும்போது நவாம்ச கட்டத்தை கொண்டு பலன் கூற வேண்டும்.

5. அமாவாசையில் அசைவ உணவுகள் சாப்பிடலாமா?

🌟 அமாவாசை தினங்களில் அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது உடல்நலத்திற்கு நன்மை அளிக்கும்.



Share this valuable content with your friends