No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பேனாவை கனவில் கண்டால் என்ன பலன்?

Jul 29, 2020   Ananthi   2827    கனவு பலன்கள் 

1. வீடு கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வீடு கட்டுவது போல் கனவு கண்டால் உறவினர்களிடத்தில் அனுசரித்து செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. மயிலை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மயிலை கனவில் கண்டால் தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. எலுமிச்சை பழம் வாடி இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 எலுமிச்சை பழம் வாடி இருப்பது போல் கனவு கண்டால் செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. வேகவைத்த முட்டையை உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வேகவைத்த முட்டையை உண்பது போல் கனவு கண்டால் தொழில் நிமிர்த்தமான செயல்பாடுகளில் நெருக்கடியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. கழுதையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கழுதையை கனவில் கண்டால் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

6. பேனாவை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பேனாவை கனவில் கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends