No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஒரு குழந்தைக்கு அடிபட்டு ரத்தம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jul 28, 2020   Ananthi   7627    கனவு பலன்கள் 

1. திருநங்கை ஆசீர்வாதம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 திருநங்கை ஆசீர்வாதம் செய்வது போல் கனவு கண்டால் எதிர்பாலின மக்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

2. தேனீக்கள் கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தேனீக்கள் கொட்டுவது போல் கனவு கண்டால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. வெளிநாடு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வெளிநாடு செல்வது போல் கனவு கண்டால் தொழில் நிமிர்த்தமான உதவிகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. என்னுடைய மகள் இறந்து பிழைத்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் முடிந்து போன சில விஷயங்களின் மூலம் மனவருத்தங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. எருமையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 எருமையை கனவில் கண்டால் வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. ஒரு குழந்தைக்கு அடிபட்டு ரத்தம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய வாய்ப்புகளின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. மாதவிடாய் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends