No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தேய்பிறையில் விருந்து உண்ணலாமா?

Jul 28, 2020   Ananthi   326    ஜோதிடர் பதில்கள் 

1. 12ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 கபட எண்ணம் உடையவர்கள்.

🌟 வித்தியாசமான கண்ணோட்டங்களை உடையவர்கள்.

🌟 சிலருக்கு சந்ததி குறைபாடுகள் இருக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. தேய்பிறையில் விருந்து உண்ணலாமா?

🌟 தேய்பிறையில் விருந்து உண்ணலாம்.

3. ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 சாமர்த்தியமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 நினைவுத்திறன் அதிகம் கொண்டவர்கள்.

🌟 இவர்களின் செயல்பாடுகளை புரிந்து கொள்வது கடினமாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. ரிஷபத்தில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 அலங்கார பொருட்களின் மீது ஆர்வம் உடையவர்கள்.

🌟 அழகான வாழ்க்கை துணைவி அமைவார்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. குரு மற்றும் சுக்கிரன் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 பொருட்சேர்க்கை உண்டாகும்.

🌟 வாசனை பொருட்களின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. செவ்வாய் மற்றும் புதன் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள விரும்புவார்கள்.

🌟 படிப்பில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.

🌟 பங்காளி உறவினர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends