No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திருமண பத்திரிக்கை கொண்டு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jul 27, 2020   Ananthi   1357    கனவு பலன்கள் 

1. இடி விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இடி விழுவது போல் கனவு கண்டால் எண்ணிய செயல்கள் முடிவதற்கு காலதாமதம் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

2. திருமண பத்திரிக்கை கொண்டு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 திருமண பத்திரிக்கை கொண்டு வருவது போல் கனவு கண்டால் சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. வீட்டில் இருக்கும் பழைய செய்தித்தாளை எரிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வீட்டில் இருக்கும் பழைய செய்தித்தாளை எரிப்பது போல் கனவு கண்டால் பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. விதவை பெண்ணிற்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 விதவை பெண்ணிற்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் எதிர்பாராத மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. கோவில் மணியை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கோவில் மணியை அடிப்பது போல் கனவு கண்டால் தனம் தொடர்பான பிரச்சனைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

6. காய்கறிகளை உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 காய்கறிகளை உண்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

7. இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இறப்பது போல் கனவு கண்டால் மனதில் இருக்கும் கவலைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

தினசரி ராசிபலன்கள் (03.04.2020) மாசி அமாவாசையில் திதி கொடுக்கலாமா? Riṣapa rāsi palaṉkaḷ.! jewellry 27.04.2021 Rasipalan in PDF Format!! 7ம் வீட்டில் ராகு இருந்தால் ராகு கேது பெயர்ச்சி எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடியவர்கள் இவர்களே!! தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்? வைகாசி மாதத்தில் பெண் பார்க்க போகலாமா? பால் குடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மாசி ராசிபலன் பாத்திரம் நிறைய பால் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? குருவுடன் சனி சேர்ந்திருந்தால் ஜெயந்தி முருகன் மற்றும் விநாயகரை கனவில் கண்டால் என்ன பலன்? dust கார் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?< ஜாதகத்தில் பூர்வீகம் ஆகாது ராகுகேது பெயர்ச்சி 2019-2020