மண்ணை தின்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
Jul 25, 2020 Ananthi 2300 கனவு பலன்கள்
1. பாம்பை பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 பாம்பை பிடிப்பது போல் கனவு கண்டால் புதிய துறை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
2. வயதான ஒருவர் ஆடை கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் இறந்த குடும்ப பெரியோர்களுக்கு செய்ய வேண்டிய காரியங்கள் செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
3. எலுமிச்சை பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 எலுமிச்சை பழத்தை கனவில் கண்டால் பொருள் வரவு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
4. வெடி விபத்து நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 வெடி விபத்து நடப்பது போல் கனவு கண்டால் மனதில் இருந்துவந்த சில ரகசியங்கள் வெளிப்படும் என்பதைக் குறிக்கின்றது.
5. செய்வினை வீட்டில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 செய்வினை வீட்டில் இருப்பது போல் கனவு கண்டால் குலதெய்வ வழிபாடு செய்வது மனதிற்கு தெளிவை அளிக்கும் என்பதைக் குறிக்கின்றது.
6. மண்ணை தின்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 மண்ணை தின்பது போல் கனவு கண்டால் புதிய செயல்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
7. வயிற்றில் பெண் குழந்தை இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 வயிற்றில் பெண் குழந்தை இருப்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.