No Image
 Tue, Jul 02, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தீ விபத்தில் இறந்து போனது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jul 25, 2020   Ananthi   484    கனவு பலன்கள் 

1. தாய் இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தாய் இறந்தது போல் கனவு கண்டால் தாயின் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

2. தீ விபத்தில் இறந்து போனது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தீ விபத்தில் இறந்து போனது போல் கனவு கண்டால் மற்றவர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. எனக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத சுபச்செலவுகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. பெண்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பெண்களை கனவில் கண்டால் சுபகாரியங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

5. பற்கள் உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பற்கள் உடைவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. மாடு கிணற்றில் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாடு கிணற்றில் விழுவது போல் கனவு கண்டால் புதிய தொழில் சார்ந்த முடிவுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends