No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மாடுகளை கனவில் கண்டால் என்ன பலன்?.

Jul 24, 2020   Ananthi   435    கனவு பலன்கள் 

1. என்னை யாரோ கொலை செய்ய வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய நபர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

2. கிணறு தோண்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கிணறு தோண்டுவது போல் கனவு கண்டால் பொருளாதாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. யானை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 யானை துரத்துவது போல் கனவு கண்டால் அரசாங்கம் தொடர்பான செயல்பாடுகளில் பிரச்சனைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாய் கடிப்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. மாடுகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மாடுகளை கனவில் கண்டால் எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. இறந்தவர்களுக்கு மாமிச உணவை சமைத்து பரிமாறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இறந்தவர்களுக்கு மாமிச உணவை சமைத்து பரிமாறுவது போல் கனவு கண்டால் உடல் உபாதைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends