No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஓலை பின்னுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jul 23, 2020   Ananthi   3993    கனவு பலன்கள் 

1. கிணற்றில் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கிணற்றில் விழுவது போல் கனவு கண்டால் புதிய முதலீடுகள் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. நிறைய பேர் தற்கொலை செய்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருக்கும் கவலைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

3. கோவிலில் பாடல் கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆன்மிகம் சார்ந்த சொற்பொழிவில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம் என்பதைக் குறிக்கின்றது.

4. நீர்நிலைகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 நீர்நிலைகளை கனவில் கண்டால் மனதில் இருக்கும் ஆசைகள் விரைவில் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

5. நிலநடுக்கத்தால் கட்டிடம் இடிந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நிலநடுக்கத்தால் கட்டிடம் இடிந்து விழுவது போல் கனவு கண்டால் பொருளாதாரப் பிரச்சனைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. ஓலை பின்னுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஓலை பின்னுவது போல் கனவு கண்டால் சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. கார் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கார் வாங்குவது போல் கனவு கண்டால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

கருடனை விரதம் இருந்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் thanusu அத்தை பெண்ணை நிச்சயம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? ரோகிணி நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? வைஷ்ணவி வடிவம் கடலில் மூழ்கி மூச்சு திணறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கிரக அஸ்தமனம் NAVAKIRAKAM இராசமாபுரம் 05.09.2020 Rasipalan in PDF Format!! 12ல் உச்சத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று 10-ல் குரு நீச்சம் பெற்று இருந்தால் என்ன பலன்? கொய்யாப்பழத்தை பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? december 26 important days காதலனுக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? couples தொலைந்த பொருள் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? புதிய நகையை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மாரியம்மன் கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்? முழுமுதற் கடவுள்