No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆடி மாதத்தில் தாலிப்பிரித்து கோர்க்கலாமா?

Jul 20, 2020   Ananthi   309    ஜோதிடர் பதில்கள் 

1. ஆடி மாதத்தில் தாலிப்பிரித்து கோர்க்கலாமா?

🌟 ஆடி மாதத்தில் தாலிப்பிரித்து கோர்க்கலாம்.

2. ஆடிப்பெருக்கு அன்று கிரகப்பிரவேசம் செய்யலாமா?

🌟 ஆடிப்பெருக்கு அன்று கிரகப்பிரவேசம் செய்வதை காட்டிலும், ஆவணி மாதத்தில் செய்வது சிறப்பான பலனைத் தரும்.

3. ஆடி வெள்ளிக்கிழமையன்று ஆண் குழந்தை பிறந்தால் நல்லதா? கெட்டதா?

🌟 ஆடி வெள்ளிக்கிழமையன்று ஆண் குழந்தை பிறப்பதை காட்டிலும், பெண் குழந்தை பிறப்பது சிறப்பாகும்.

4. ஆடி மாதம் வளைகாப்பு வைக்கலாமா?

🌟 ஆடி மாதம் வளைகாப்பு செய்வதை காட்டிலும், ஆவணி மாதத்தில் செய்வது சிறப்பாகும்.

5. ஆடி மாதம் மொட்டை அடிக்கலாமா?

🌟 மாதம் மற்றும் வருட தொடக்கத்தில் மொட்டை அடிப்பதை தவிர்த்து மற்ற நாட்களில் அடிப்பது உத்தமம்.

6. ஆனி மாதம் மொட்டை அடித்து, ஆடி மாதம் காது குத்து வைக்கலாமா?

🌟 குலதெய்வம் வெளியூராக இருக்கும் பட்சத்தில் இவ்விதம் செய்யலாம் தவறில்லை. ஆனால், உள்ள10ராக இருக்கும் பட்சத்தில் ஒரே நாளில் செய்வது உசிதமாகும்.

7. ஆடி மாதத்தில் நிச்சயதார்த்தம் செய்யலாமா?

🌟 ஆடி மாதத்தில் நிச்சயதார்த்தம் செய்வதை காட்டிலும், ஆவணி மாதத்தில் செய்வது சிறப்பாகும்.



Share this valuable content with your friends