No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கிரகண காலத்தில் திதி கொடுக்கலாமா?

Jul 18, 2020   Ananthi   396    ஜோதிடர் பதில்கள் 

1. ஆவணி மாதத்தில் புதிய வீடு கிரகப்பிரவேசம் செய்யலாமா?

🌟 ஆவணி மாதத்தில் புதிய வீடு கிரகப்பிரவேசம் செய்யலாம்.

2. பணம் வைக்கும் பீரோவை வீட்டில் எந்த திசையை பார்த்தவாறு வைக்க வேண்டும்?

🌟 பணம் வைக்கும் பீரோவை வீட்டில் வடக்கு திசையை பார்த்தவாறு வைக்க வேண்டும்.

3. ஆவணி மாதத்தில் வீடு குடிப்போகலாமா?

🌟 ஆவணி மாதத்தில் வீடு குடிப்போகலாம்.

4. கோவிலில் செருப்பு தொலைந்து போனால் நல்லதா? கெட்டதா?

🌟 கோவிலில் செருப்பு தொலைந்து போனால் நல்லது.

5. கிரகண காலத்தில் திதி கொடுக்கலாமா?

🌟 கிரகண காலத்தில் திதி கொடுக்கலாம்.

6. கரணன் என்றால் என்ன?

🌟 கரணன் என்பது நால்வர் காலங்களில் ஒருவரின் காலம் ஆகும்.

🌟 இக்காலங்களில் சுபச்செயல்களை தவிர்ப்பது நல்லது.

7. ராசியை கண்டுபிடிப்பது எப்படி?

🌟 சந்திரன் இருக்கும் இடத்தை கொண்டு ராசியை அறியலாம்.

8. தனுசு லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 மற்றவர்களுக்கு உதவும் குணம் உடையவர்கள்.

🌟 நல்ல பண்புகளையும், ஒழுக்கத்தையும் உடையவர்கள்.

🌟 அனைவராலும் விரும்பபடக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

9. 2ல் கேதுபகவான் இருந்தால் என்ன பலன்?

🌟 எதையாவது பேசிக்கொண்டே இருக்கக்கூடியவர்கள்.

🌟 குறுகிய கண்ணோட்டம் உடையவர்கள்.

🌟 பிறருடைய பொருட்களின் மீது ஆர்வம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends