No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மரம் ஏறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jul 15, 2020   Ananthi   2173    கனவு பலன்கள் 

1. சண்டை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சண்டை போடுவது போல் கனவு கண்டால் மனதில் இருந்துவந்த கவலைகள் விரைவில் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

2. அறிமுகம் இல்லாதவரை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 அறிமுகம் இல்லாதவரை கனவில் கண்டால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. பணத்தை எண்ணுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பணத்தை எண்ணுவது போல் கனவு கண்டால் கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. வீட்டிற்குள் பாம்பு வந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வீட்டிற்குள் பாம்பு வந்தது போல் கனவு கண்டால் புதிய வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. எனக்கு இரண்டாவது திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. காய்கறி வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 காய்கறி வாங்குவது போல் கனவு கண்டால் செய்யும் முயற்சிகளால் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. மரம் ஏறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மரம் ஏறுவது போல் கனவு கண்டால் மனதில் நினைத்த எண்ணங்கள் கூடிய விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends