No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கொய்யாப்பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

Jul 15, 2020   Ananthi   373    கனவு பலன்கள் 

1. பெண் குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பெண் குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. கணவர் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கணவர் இறப்பது போல் கனவு கண்டால் கணவரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தடைகள் நீங்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. குழந்தைக்கு பிறந்த நாள் கொண்டாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. கொய்யாப்பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கொய்யாப்பழத்தை கனவில் கண்டால் மனதிற்கு விரும்பிய செயலானது விரைவில் நடைபெறும் என்பதைக் குறிக்கின்றது.

6. பிள்ளையாருக்கு பால் அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends