No Image
 Fri, Jun 28, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




12ல் சூரியன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்?

Jul 14, 2020   Ananthi   277    ஜோதிடர் பதில்கள் 

1. 3ல் சனியும், குருவும் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 மாற்றத்தை விரும்பக்கூடியவர்கள்.

🌟 பயணங்களில் அலாதி நாட்டம் கொண்டவர்கள்.

🌟 ரகசியத்தை காப்பாற்றக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 கல்வியில் ஓரளவு நாட்டம் கொண்டவர்கள்.

🌟 அனைவரிடமும் நன்றாக பழகக்கூடியவர்கள்.

🌟 அழகான தோற்றம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. மிதுன ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 வஞ்சக எண்ணங்களை கொண்டவர்கள்.

🌟 ஞாபக மறதி உடையவர்கள்.

🌟 புறம் பேசும் குணம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 8ல் சூரியன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 வாக்குத்திறமை உடையவர்கள்.

🌟 புதுமை என்ற வழியில் சென்று பிரச்சனையில் மாட்டி கொள்ளக்கூடியவர்கள்.

🌟 நிலையற்ற செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 10ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 முயற்சிக்கு உண்டான ஆதரவான சூழல் உண்டாகும்.

🌟 உயர்ந்த பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.

🌟 புகழ்ச்சிக்கு மயங்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 12ல் சூரியன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 விநோதனமான கண்ணோட்டங்களை உடையவர்கள்.

🌟 அனுபவ ஞானம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

தாரகாக்ஷன் மற்றும் கமலாக்ஷன் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த வகையான தொழில் செய்தல் உகந்தது? கணக்குகளுக்குள் உள்ள வாஸ்து ரகசியங்களும் ஆகஸ்ட் 08 மேஷ ராசியில் சூரியன் கை நிறைய திராட்சை பழம் உத்திரட்டாதி நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? தினசரி ராசிபலன்கள் (29.06.2020) - எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மதிப்புகள் உயரும்? விக்கிரமாதித்தன் rewind 2018 வேலுக்கு பால் அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? அசுரன் peacock பிரம்ம முகூர்த்த நேரம் நண்பர்கள் தினம் பெண் திதி கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கிணறு முழுவதும் நீர் நிரம்பி வழிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வாஸ்துவும் ! சந்திராஷ்டமம் உள்ள நாளில் நகை வாங்கலாமா? vaasthu plan