No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

Jul 13, 2020   Ananthi   316    ஜோதிடர் பதில்கள் 

1. 12ல் சுக்கிரன் மற்றும் குரு இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 கனவுகள் அதிகம் உடையவர்கள்.

🌟 ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.

🌟 அடிக்கடி பழக்க வழக்கங்களை மாற்றி கொள்ளக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 நகைச்சுவை உணர்வு மிகுந்தவர்கள்.

🌟 இறை நம்பிக்கை உடையவர்கள்.

🌟 அதிகமாக கோபம் கொள்ளும் குணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. விருச்சிக ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 போராடும் குணம் உடையவர்கள்.

🌟 குடும்பத்தில் அவ்வப்போது பிரச்சனைகள் தோன்றி மறையும்.

🌟 எதிலும் திருப்தி அடையாதவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 8ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 துணிவுமிக்கவர்கள்.

🌟 வாக்குப்பலிதம் உடையவர்கள்.

🌟 வாதாடுவதில் வல்லவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 10ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 மதப்பற்று உடையவர்கள்.

🌟 சுபகாரியங்களை முன்னின்று செய்யக்கூடியவர்கள்.

🌟 செல்வ வளம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 11ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 கல்வி வேள்விகளில் சிறந்து விளங்கக்கூடியவர்கள்.

🌟 பொருள் ஈட்டும் திறமை கொண்டவர்கள்.

🌟 நீண்ட ஆயுளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

மூன்றாம் கண்ணான நெற்றிக் கண்ணை திறத்தல் Weekly Rasipalan (08.02.2021 - 14.02.2021) PDF Format!! daliy rasipalan pdf format கிடைக்கும் பலன்கள் oil itemas கலிய நாயனார். கடக ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? பங்குனி இந்திய சுற்றுலா தினம் சாமி அறையில் எத்தனை விளக்குகள் ஏற்றலாம்? மார்கழி மாதத்தில் ஏன் திருமணம் செய்யக்கூடாது? மூதறிஞர் இராஜாஜி குழந்தையை குளிக்க வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பிப்ரவரி 10 அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? sashti காட்டில் உள்ள கருப்பு பூனைகளுக்கு உணவளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பிப்ரவரி 20 தம்பி இருவருக்கும் ஒரே லக்னம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்? சுக்கிரன் மற்றும் புதன் சேர்ந்திருந்தால் என்ன பலன்?