No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




7ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

Jul 13, 2020   Ananthi   1252    ஜோதிடர் பதில்கள் 

1. 8ல் சூரியன் மற்றும் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 எதிலும் பற்று இல்லாத நிலையை உடையவர்கள்.

🌟 அரசாங்கத்திடமிருந்து உதவிகள் கிடைக்காது.

🌟 இளமை வாழ்க்கை போராட்டமாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 5ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 பழிவாங்கும் குணம் உடையவர்கள்.

🌟 புத்திர பாக்கியம் தாமதப்படும்.

🌟 விடாமுயற்சி உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 7ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர்கள்.

🌟 மனைவியின் மீது அதிக அன்பு கொண்டவர்கள்.

🌟 சிற்றின்பத்தில் ஈடுபாடு அதிகம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 8ல் புதன் மற்றும் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 விதண்டாவாதம் செய்யக்கூடியவர்கள்.

🌟 அலைச்சல்கள் மிகுந்த பணியை மேற்கொள்ளக்கூடியவர்கள்.

🌟 விருப்பம்போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 3ல் குரு மற்றும் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 சுகபோகங்களை அனுபவித்து வாழக்கூடியவர்கள்.

🌟 எதிலும் தனித்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 புத்திசாலித்தனமான செயல்களை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends