No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆடி 18 அன்று வீடு கிரகப்பிரவேசம் செய்யலாமா?

Jul 06, 2020   Ananthi   403    ஜோதிடர் பதில்கள் 

1. ஆடி 18 அன்று வீடு கிரகப்பிரவேசம் செய்யலாமா?

🌟 ஆடி மாதம் வீடு கிரகப்பிரவேசம் செய்வதை தவிர்க்கவும்.

2. கடக லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 உயர்ந்த லட்சியங்களை கொண்டவர்கள்.

🌟 பல விஷயங்களை அறிந்தவர்கள்.

🌟 சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 2ல் செவ்வாய், குரு மற்றும் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 வாக்குவாதம் செய்யக்கூடியவர்கள்.

🌟 தாராள தனவரவு கொண்டவர்கள்.

🌟 பிடிவாத குணம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 3ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 வாழ்க்கை துணைவரின் மூலம் நன்மை உண்டாகும்.

🌟 நீண்ட ஆயுளை உடையவர்கள்.

🌟 பொதுப்பணிகளின் மூலம் மேன்மை உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 8ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 உடல்நலக் குறைபாடு ஏற்படும்.

🌟 குறுகிய மனப்பான்மை உடையவர்கள்.

🌟 எதிலும் பற்று இல்லாத நிலையை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

8-ல் புதன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்? கா.மீனாட்சிசுந்தரம் travel லக்னத்திற்கு மூன்றில் குரு இருந்தால் என்ன பலன்? ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? chitu kuruvi பூ கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புத்துணர்ச்சியான நாள் கணப்பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா? அரசு வழியில் ஸ்ரீ ராம ஜெயம் கொலு மேடையும் வீட்டின் முன்பு நிறைய விறகு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 11.05.2020-17.05.2020 weekly rasipalan in pdf format 2023 Mēṣa rāci palaṉkaḷ.! உலக நிமோனியா தினம் daily horoscope 31.03.2020 in pdf format motttai உங்களின் ஜாதகத்தில் இந்த இடத்தில் செவ்வாய் உள்ளதா? படியுங்கள்...!! snow