No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




எண்ணெய் தொட்டி நிரம்பியிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jul 04, 2020   Ananthi   333    கனவு பலன்கள் 

1. ஒரு பெண்ணிற்கு ஒரு பையன் மோதிரம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சுப முயற்சிகள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

2. விமானம் கீழே விழுந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 விமானம் கீழே விழுந்தது போல் கனவு கண்டால் பயணங்கள் சார்ந்த செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. எருமையை கனவில் கண்டால் நல்லதா?

🌟 எருமையை கனவில் கண்டால் நல்லதல்ல.

4. கர்ப்பம் தரிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கர்ப்பம் தரிப்பது போல் கனவு கண்டால் புதிய முயற்சிகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. எண்ணெய் தொட்டி நிரம்பியிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. கழுதை முட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கழுதை முட்டுவது போல் கனவு கண்டால் செய்யும் செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

Type or click hereதினசரி ராசிபலன்கள் (08.07.2020) புடவை எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? apsars devikal நிர்வாகத்திறமை உடையவர்கள். square நிச்சயதார்த்தம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்? பாஜிராவ் அண்ணா ஹசாரே கொடிகாத்த குமரன் பிறந்த தினம் இறக்கைகள் இன்றி வானில் பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? jothider kelvi pathilgal 12ல் சூரியன் இருந்தால் என்ன பலன்? வைரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? புறா வளர்ப்பது வீட்டிற்கு நன்மையா? தீமையா? அம்மன் தவம் இயற்றுதல் Tuesday rasipalan - 17.07.2018 சந்தன மரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? ஐப்பசி மாதத்தில் வாடகை வீட்டிற்கு குடிப்போகலாமா? என்னை பலியிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?