No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பூஜையறையில் சாமி படங்களை இந்த திசையில்தான் வைக்க வேண்டுமா?

Aug 24, 2018   Ananthi   681    வாஸ்து 

🌟 வாஸ்து என்பது ஒரு கட்டிடத்தை கட்டியபிறகு அந்த கட்டிடத்தில் வசிப்பவர்களுக்கு எவ்வாறு பலனை ஏற்படுத்துகிறது என்பது தான்.

🌟 வீட்டினுள் இருக்கக்கூடிய பொருட்களை பொருத்து ஏதாவது வாஸ்து பலன் மாறுமா என்றால்? கண்டிப்பாக எந்த ஒரு மாற்றமும் நிகழாது.

🌟 இயற்கையிலேயே நாம் உபயோகிக்கக்கூடிய சில பல பொருட்களை நமது முன்னோர்கள் நமக்கு இப்படித்தான் உபயோகிக்க வேண்டும் என்கிற வழிமுறையை வகுத்து சென்றுள்ளார்கள். அதை பற்றி பார்ப்போம்.

🏠 சமையலறையில் சமைக்கும் திசை எப்போதுமே கிழக்கு முகம் பார்த்தவாறு இருக்க வேண்டும்.

🏠 கழிவறையில், கழிப்பறை கோப்பை தெற்கு மற்றும் வடக்கு திசையில் மட்டுமே இருக்க வேண்டும்.

🏠 படுக்கை அறையில், படுக்கை எப்போதுமே கிழக்கு அல்லது மேற்காக இருக்க வேண்டும்.

🏠 பூஜையறையில் சாமி படங்கள் வடக்கு மற்றும் கிழக்கு முகமாக வைப்பது சிறப்பு.

🏠 குழந்தைகள் படிக்கும் அறை, கிழக்கு மற்றும் வடக்கு முகமாக அமர்ந்து படிக்கும்படி அமைத்துக் கொள்ளவும்.

🏠 பீரோக்கள் வடக்கு மற்றும் கிழக்கு முகமாக அமைத்துக் கொள்ளவும்.

🏠 டைனிங் டேபிளை, கிழக்கு மற்றும் தெற்கு மற்றும் மேற்கு முகமாக அமைத்துக்கொள்ளவும்.

🏠 எடை அதிகமான பொருட்களை, தெற்கு மற்றும் மேற்கு சுவர் ஓரமாக வரும்படி அமைத்துக்கொள்ளவும்.

🏠 Locker போன்ற எடை அதிகமான பொருட்களை மொத்த வீட்டமைப்பில் தென்மேற்கில் வைத்துக்கொள்ளவும்.



Share this valuable content with your friends