No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிவனை வழிபடுபவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?

Jul 02, 2020   Ananthi   287    ஜோதிடர் பதில்கள் 

1. அமாவாசை அன்று வீட்டிற்கு நிலைக்கதவு வைக்கலாமா?

🌟 அமாவாசை அன்று வீட்டிற்கு நிலைக்கதவு வைக்கக்கூடாது.

2. 4ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 போராட்டமான சூழல் உண்டாகும்.

🌟 தன்னுடைய சுகத்தை தானே கெடுத்து கொள்ளக்கூடியவர்கள்.

🌟 அடிக்கடி ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. காதலர்கள் ஒரே ராசி, நட்சத்திரமாக இருக்கலாமா?

🌟 காதலர்கள் ஒரே ராசி, நட்சத்திரமாக இருப்பது நன்றன்று.

4. ருத்ராட்சம் அணிந்து கொண்டு அசைவம் சாப்பிடலாமா?

🌟 ருத்ராட்சம் அணிந்து கொண்டு அசைவம் சாப்பிடக்கூடாது.

5. 10ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 அனைவரையும் நேசிக்கக்கூடியவர்கள்.

🌟 தனவரவு தாராளமாக இருக்கும்.

🌟 தொழிலில் மேன்மை அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 சுய கௌரவம் அதிகம் உடையவர்கள்.

🌟 சலனபுத்தி கொண்டவர்கள்.

🌟 குடும்பத்தில் பிரச்சனைகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. சிவனை வழிபடுபவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 சிவனை வழிபடுபவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.

8. 8ல் செவ்வாயுடன் புதன் மற்றும் சனி சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 மெலிந்த தேகம் கொண்டவர்கள்.

🌟 வெளியூரில் வாழக்கூடியவர்கள்.

🌟 நிதானம் இல்லாதவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends


Tags

லக்னத்தில் ராகு இருந்தால் செல்வ வளம் கொண்டவர்களாக இருப்பார்கள்...!! thirunavukkarasu தொட்டியில் நிறைய மீன்கள் நீந்துவது போல் கனவு வந்தால் என்ன பலன்? குழந்தை காணாமல் போவது போல் கண்டால் என்ன பலன்? இசைஞானியார் நாயனார் அடுத்தடுத்த ராசிக்காரர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா? நாகர் சிலையை கனவில் கண்டால் என்ன பலன்? வீட்டில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றலாமா? varagi devi இந்த ஆண்டு விரயச் சனி.! 10.03.2021 Rasipalan in PDF Format! கப்ப ஆரோக்கிய குறைபாடுகள் லக்னத்தில் சனி இருந்தால் உண்டாகும் பலன்கள்...!! ரிஷப ராசி!! மாங்கனி பஞ்சபட்சி சாஸ்திரத்தின் உதவியுடன் என்னென்ன செயல்கள் செய்யலாம்? monthly horoscope aavani பீரோக்கள் எத்திசையை பார்த்து வைப்பது திறந்தது?