No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அண்ணாமலையார் கோவிலில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jul 01, 2020   Ananthi   399    கனவு பலன்கள் 

1. என்னுடைய கணவர் இறந்தது போலவும், பின்பு கணவரின் தம்பியை திருமணம் செய்து கொள்வது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. இறந்து போனவர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இறந்து போனவர்களை கனவில் கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

3. அண்ணாமலையார் கோவிலில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 அண்ணாமலையார் கோவிலில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் மனதில் நினைத்த காரியங்கள் விரைவில் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

4. மனைவியை தவிர்த்து வேறு பெண்களுடன் தொடர்பில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பணிபுரியும் இடத்தில் சற்று கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. கடலில் இருந்து நல்ல பாம்பு வெளியே வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கடலில் இருந்து நல்ல பாம்பு வெளியே வருவது போல் கனவு கண்டால் நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

6. விநாயகர் கண் திறந்து பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 விநாயகர் கண் திறந்து பார்ப்பது போல் கனவு கண்டால் செயல்பாடுகளில் இருந்துவந்த காரியத்தடைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends