No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




காலில் முள் ஏறியது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 27, 2020   Ananthi   3133    கனவு பலன்கள் 

1. மீன் பிடித்து சமைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மீன் பிடித்து சமைப்பது போல் கனவு கண்டால் எதிர்ப்புகளால் காரியத்தடைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. முருகனுக்கு அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 முருகனுக்கு அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால் நினைத்த காரியத்தில் எண்ணிய வெற்றி கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. நாய் வளர்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாய் வளர்ப்பது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. மிகப்பெரிய மீன்வலையில் சிக்கிக் கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் அளவிற்கு அதிகமான ஆசைகளினால் துன்பத்திற்கு ஆளாகக்கூடிய சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. திடீரென்று நான் வயதானது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் பற்றிய கவலையில்லாமல் அளவுக்கு அதிகமாக எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளில் மூழ்கி இருப்பதை குறிக்கின்றது.

6. காலில் முள் ஏறியது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 காலில் முள் ஏறியது போல் கனவு கண்டால் கவனக்குறைவினால் சிறு தவறுகள் ஏற்படுவதற்கான சூழல் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

7. பெண் பூப்படைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பெண் பூப்படைவது போல் கனவு கண்டால் சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

சிம்ம ராசியில் சுக்கிரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! அலைச்சல் அதிகரிக்கும் daily rasipalan 21.03.2020 in pdf format புதன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்? எளிமையாக இருக்கக்கூடியவர்கள் இவர்களே! உலக போலியோ தினம் weekly rasipalan pdf format..!! மகர ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.! சச்சின் டெண்டுல்கர் கன்னி ராசியில் செவ்வாய் இருந்தால் கிடைக்கும் பலன்கள் நிலவில் மனிதன் கால் பதித்த தினம் பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய் பிறந்த தினம் மணம் நரசிம்மி மனித உடலும் rahu ketu பெண்களுக்கு நீண்ட கூந்தல் இருப்பது நல்லதா? கெட்டதா? seevaga chinthamani story 29.09.2019 rasipalan in pdf format !! பிறந்த நாளில் வளைகாப்பு செய்யலாமா? எம்பெருமான் காட்சி அளித்தல்