No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சூரிய கிரகணத்தின் போது பெண் குழந்தை பிறக்கலாமா?

Jun 26, 2020   Ananthi   302    ஜோதிடர் பதில்கள் 

1. குரு திசை நடந்தால் என்ன பலன்?

🌟 குரு பலமாக இருக்கும் பட்சத்தில் சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும்.

🌟 புத்திர பாக்கியம் உண்டாகும்.

🌟 வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 12ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 தனிமையை விரும்பக்கூடியவர்கள்.

🌟 அலைபாயும் மனதை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. கேது திசையில், புதன் புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 புதன் பலமாக இருக்கும் பட்சத்தில் புத்திக்கூர்மையான செயல்பாடுகள் மேம்படும்.

🌟 தாய்வழி மாமன் உறவுகளின் மூலம் ஆதரவுகள் உண்டாகும்.

🌟 கணிப்பொறி சார்ந்த துறைகளில் ஆர்வம் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. குரு மற்றும் கேது இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 ஆராய்ச்சி பணிகளில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 உதவும் மனப்பான்மை உடையவர்கள்.

🌟 பலவிதமான திறமைகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. சுக்கிர திசையில், சனி புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 சனி பலமாக இருக்கும் பட்சத்தில் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.

🌟 உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

🌟 பொருட்சேர்க்கை உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 5ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 கலை ரசனை உடையவர்கள்.

🌟 வலிமையான உடலமைப்பை உடையவர்கள்.

🌟 எதிலும் போராடி வெற்றி பெறக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. 3ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 தாராள மனமுடையவர்கள்.

🌟 மற்றவர்களை கவரக்கூடியவர்கள்.

🌟 தன்னை பற்றி உயர்வாக எண்ணக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

8. சூரிய கிரகணத்தின் போது பெண் குழந்தை பிறக்கலாமா?

🌟 சூரிய கிரகணத்தின் போது பெண் குழந்தை பிறக்கலாம்.

9. பௌர்ணமி அன்று வாகனம் வாங்கலாமா?

🌟 பௌர்ணமி அன்று வாகனம் வாங்கலாம்.



Share this valuable content with your friends


Tags

ஜீவ சமாதியை கனவில் கண்டால் என்ன பலன்? bying coconut 03.02.2021 Rasipalan in PDF Format!! 05.07.2020 rasipalan in pdf format காகம் கரைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? tuesday rasipalan - 26.06.2018 தினசரி ராசிபலன் (06.03.2022) விபத்தில் இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன்? வைகாசி மாதம் கணபதி ஹோமம் செய்யலாமா? உலக வானிலை தினம் நெருக்கமானவர்கள் இறப்பது போல் பசுமாடு முட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? jail அதிபத்த நாயனார் கிரகணத்தை கனவில் கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (10.03.2020) குளத்தில் இருந்து தண்ணீர் பொங்கி ஊருக்குள் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? month rasipalan in PDF Format!! இந்த வருட விருச்சிக ராசி பலன்.! ஆயில்யம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?