No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஜுன் 23 - சர்வதேச கைம்பெண்கள் தினம்... PDF வடிவில்..!!

Jun 22, 2020   Ananthi   387    வரலாற்றில் இன்று 

வரலாற்றில் இன்று - (23.06.2020)

✍ வரலாற்றில் தங்களது பயணங்களையும் பாதைகளாக்கி வாழ்ந்தவர்களே இன்றும் வரலாற்றில் அழியாமல் நிலைபெற்று நிற்கின்றனர். வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றவர்கள் சாதித்த சாதனைகள் மற்றும் அவர்களது கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் என்னென்ன என்பதை நினைவுக்கூற வழிகாட்டியாக இருப்பது வரலாறு தான்.

✍ அவ்வாறு இந்த பதிவில் இன்றைய நாளில் பிறந்தவர்களின் வாழ்க்கை வரலாறு, முக்கிய கண்டுபிடிப்புகள், முக்கிய தினங்கள், முக்கிய நிகழ்வுகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளது.

✍ சர்வதேச கைம்பெண்கள் தினம் பற்றியும், ஐக்கிய நாடுகள் பொதுச்சேவை தினம் பற்றியும் இங்கு PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய வரலாற்று நிகழ்வுகளை (ஜுன் 23) PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்...!


Share this valuable content with your friends