No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மூட்டை நிறைய பணம் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 19, 2020   Ananthi   1743    கனவு பலன்கள் 

1. என்னை வெட்டி கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

2. சிவலிங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 சிவலிங்கத்தை கனவில் கண்டால் ஆன்மிகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. இறந்த தந்தை வேறொருவருடன் பேசிக்கொண்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் காரியங்களில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. மீனை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மீனை கனவில் கண்டால் மனதில் நினைத்த ஆசைகள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

5. இரட்டைத்தலை பாம்பை அடித்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இரட்டைத்தலை பாம்பை அடித்தது போல் கனவு கண்டால் கிடைக்கும் புதிய வாய்ப்புகள் தவறுவதற்கான சூழல் ஏற்படலாம் என்பதைக் குறிக்கின்றது.

6. மூட்டை நிறைய பணம் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மூட்டை நிறைய பணம் இருப்பது போல் கனவு கண்டால் எதிர்பாராத தனவரவு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends


Tags

நேர்மையாக நடந்துக் கொள்ளக்கூடிய ராசிக்காரர்கள் ஸ்ரீதத்தன் ஏப்ரல் மாத ராசிபலன்கள் PDF வடிவில் !! . தட்சிணாமூர்த்தி படத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாமா? moorthi nayanar பசுவை கனவில் கண்டால் என்ன பலன்? மலைப்பாதையில் லாரி ஓட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? காளி திருநீறு பூசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? angonda twins மீன ராசியில் சுக்கிரன் இருந்தால் today horoscope 30.03.2020 in pdf format அரளி பூச்செடியை வேரோடு பிடுங்கி எறிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீட்டிற்கு தலைவாசல் என்கிற வாசற்படி அமைப்பு எங்கு வர வேண்டும்? மூர்த்தி நல்ல பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 03.03.2019 Rasipalan in pdf format!! தினசரி ராசிபலன்கள் (24.06.2020) saapam மூலம் நட்சத்திரம் உடைய ஆணுக்கு